TNPSC CTS Hall Ticket 2026: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

தமிழக அரசுத் துறைகளில் தொழில்நுட்பப் பணியிடங்களுக்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்பார்ப்பு நிஜமாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான ஹால்டிக்கெட்டைப் பதிவேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (Combined Technical Services – CTS) தேர்வுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டிருந்தது. இதற்கான தேர்வு தேதிகள் நெருங்கி வரும் நிலையில், தற்போது விண்ணப்பதாரர்களுக்கான Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் … Read more