Senior Citizen Meaning in Tamil
Senior Citizen Meaning in Tamil – Senior Citizen என்றால் என்ன? இன்றைய காலத்தில் அரசு திட்டங்கள், வங்கி சேமிப்பு திட்டங்கள், போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்கள், பயண சலுகைகள் போன்ற பல இடங்களில் “Senior Citizen” என்ற வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம்.ஆனால் Senior Citizen என்றால் யார்? என்று பலருக்கு தெளிவாக தெரியாது. இந்த பதிவில் Senior Citizen என்ற சொல்லின் தமிழ் அர்த்தம், வயது வரம்பு, அரசு வரையறை, பயன்படுத்தப்படும் இடங்கள் மற்றும் முதியோர்களுக்கான … Read more