Ponmagan Semippu Thittam 2026| உங்கள் மகனின் எதிர்காலத்திற்கான ஒரு முழுமையான சேமிப்பு திட்டம்
பொன்மகன் சேமிப்பு திட்டம்|Ponmagan Semippu Thittam 2026 இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்குத் திட்டமிடுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ இருப்பதைப் போல, ஆண் குழந்தைகளின் நலனுக்காகவும், எதிர்காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியிலிருந்து அவர்களைக் காக்கவும் மத்திய அரசால் அஞ்சலகம் வழியாகக் கொண்டு வரப்பட்ட ஒரு அற்புதமான திட்டம் தான் பொன்மகன் சேமிப்பு திட்டம் (Ponmagan Semippu Thittam). உங்கள் மகனின் எதிர்காலத்திற்காக … Read more