16,600 கோடி டீல்! RCB-யைக் கைப்பற்றிய பிர்லா குடும்பம்: மைதானத்தில் காவ்யா மாறனுக்கு டஃப் கொடுப்பாரா அனன்யா?
“ஈசாலா கப் நம்தே” – இந்த ஒற்றை வாசகம் போதும் பெங்களூரு ரசிகர்களின் ரத்தத்தை சூடாக்க! ஆனால், இந்த முறை ஆட்டம் மைதானத்தில் மட்டுமல்ல, நிர்வாகத்திலும் களைகட்டியிருக்கிறது. 2026-ன் ஹாட் டாக்கே நம்ம Royal Challengers Bengaluru (RCB) அணியின் புதிய முகமாக உருவெடுத்திருக்கும் அனன்யா பிர்லா (Ananya Birla) தான்! யார் இந்த அனன்யா பிர்லா? கோலிவுட் வட்டாரத்தின் ‘ஹாட் டாக்’! உங்களுக்குத் தெரியுமா? பிர்லா குழுமத்தின் வாரிசு என்பதைத் தாண்டி, அனன்யா ஒரு பன்முகத் … Read more